Parama Raajiyam En Appa Vin Veetil பரம இராஜ்ஜியம் என் அப்பாவின் வீட்டில்

பரம இராஜ்ஜியம் என் அப்பாவின் வீட்டில்

Lyrics

பரம இராஜ்ஜியம் என் அப்பாவின் வீட்டில் எப்போதும் மகிழ்ந்திருப்பேன் அல்லேலூயா ஆனந்தமே – உமக்கு எப்போதும் ஆராதனை 1. என் கண்ணீர் எல்லாம் துடைக்கப்படும் அந்நாளிலே வேதனைகள் மறைந்து விடும் நொடி பொழுதிலே 2. நிலையான நகரம் நமக்கு இங்கில்லை வரப்போகும் நகரத்தையே நாடி தேடி வாருங்கள் 3. வேலையில்லா திண்டாட்டம் அங்கு இல்லையே விசா பிரச்சனை ஒன்றும் அங்கு இல்லையே 4. கணவன் மனைவி பிரச்சினை அங்கு இல்லையே பிள்ளைகளை குறித்த பாரம் அங்கு இல்லையே 5. நீதியின் கிரீடம் நமக்கு தருகிறார் அவர் சிங்காசனத்தில் அமர இடம் தருகிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3091
Song ID
parama-raajiyam-en-appa-vin-veetil-lyrics-song-chords-ppt
Views
16
Downloads
4
Source
Open