Parama Raajiyam Eṉ Appvin Veettil பரம இராஜ்ஜியம் என்

பரம இராஜ்ஜியம் என்

Lyrics

பரம இராஜ்ஜியம் என் அப்பாவின் வீட்டில் எப்பொதும் மகிழ்ந்திருப்பேன் அல்லேலூயா ஆனந்தமே எப்போதும் ஆராதனை என் கண்ணீரெல்லாம் துடைக்கப்படும் அந்நாளிலே வேதனைகள் மறைந்துவிடும் நொடிப்பொழுதிலே நிலையான நகரம் நமக்கு இங்கில்லை வரப்போகிறதையே நாம் நாடி தேடுகிறோம் வேலை இல்லா திண்டாட்டம் அங்கு இல்லையே விசா பிரச்சனை ஒன்றும் அங்கு இல்லையே கணவன் மனைவி பிரச்சனைகள் அங்கு இல்லையே பிள்ளைகளை குறித்த பாரம் அங்கு இல்லையே நீதியின் கிரீடம் அவர் நமக்கு தருகிறார் அவர் சிங்காசனத்தில் அமர இடம் தருகிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2667
Song ID
parama-raajiyam-en-appvin-veettil-lyrics-song-chords-ppt
Views
16
Downloads
4
Source
Open