Parama Vithiya Arumai Song பரம வைத்தியா அருமை

பரம வைத்தியா அருமை

Lyrics

பரம வைத்தியா அருமை ரட்சகனே பிணிதீர்க்கும் வைத்தியப் பணியினை ஆசீர்வதியும் ஐயனே பிணியாளிக்கு நம்பிக்கை தாருமே மருந்தோடே உமது பேரதிசய கிருபை கூருமே உள்ளக் கனிவோடுழைக்கும் வைத்தியர்க்கும் அவருடன் துணைநின்று உதவும் தொண்டர்கள் யாவர்க்கும் இரங்கும் சயமும் சுரமும் பயமுறுத்துமே இதைத் தடுத்திடக் கொடை தரும் பெரியோரைப் பெருகச் செய்யுமே அரிய நூதன முறைகள் காணவே ஆராய்ச்சிகள் செய்யும் அறிஞரால் புது வழிகள் தோன்றவே ஜெபத்தைக் கேட்கிற தேவன் நீரல்லவா? எங்கள் ஜெபத்தினால் சுகம் ஜெகத்தில் பரம்பச் செய்யும் வல்லவா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7412
Song ID
parama-vithiya-arumai
Views
0
Downloads
0