Paramanin Eraththam Parisuthamakum பரமனின் இரத்தம் பரிசுத்தமாக்கும்
பரமனின் இரத்தம் பரிசுத்தமாக்கும்
Lyrics
பரமனின் இரத்தம் பரிசுத்தமாக்கும்
பரமனின் இரத்தம் பரிசுத்தமாக்கும்
உமக்கே ஆராதனை (2)
1. நான் செய்த துரோகங்களை
உம் இரத்தத்தால் பரிசுத்தமாக்கினீரே (2)
2. என் கண்கள் செய்த பாவங்களை
உம் இரத்தத்தால் பரிசுத்தமாக்கினீரே
3. என் சிந்தை செய்த பாவங்களை
உம் இரத்தத்தால் பரிசுத்தமாக்கினீரே
4. நான் பரிசுத்தமானேன் உம் இரத்தத்தால்
நான் பரிசுத்தமானேன் உம் இரத்தத்தால்
Details
- Numeric ID
- 7156
- Song ID
- paramanin-eraththam-parisuthamakum-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open