Paran Enaku Illavital

பரன் எனக்கில்லாவிட்டால்

Lyrics

பரன் எனக்கில்லாவிட்டால் பலன் ஏது பரலோகம் திறக்காவிட்டால் வழி ஏது – 2 தேவன் இல்லையென்றால் அவன் ஏது – 2 ஜெபமே இல்லையென்றால் ஜெயம் ஏது – 2 1. ஆலயம் இல்லாத உள்ளம் எது அதில் ஆணவனம் இருந்தாலே துதி எது அபிஷேகம் இல்லாத சபை ஏது தேவ பிரசன்னம் இல்லையென்றால் ஜெயம் ஏது 2. கிருபை இல்லாத கிரியை எது தேவ மகிமை இல்லாத புகழ் எது சத்தியம் இல்லாத சபை ஏது நித்திய ஜீவனுக்கு வழி ஏது 3. இயேசு இல்லாத வாழ்வு ஏது அவர் பேச்சுக்கு மயங்காத இவன் எது அவர் அழகுக்கு இணையான அழகு இது அதை நசிக்கின்ற ருசியினிலே இன்பம் ஏது

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
187
Song ID
paran-enaku-illavital-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1