Lyrics
பரன் இயேசையா எங்கள் அரண் இயேசையா பரன் இயேசையா எங்கள் அரண் இயேசையா கொடும் காற்றில் கலையாமல் நீர் காத்த இந்தக் கூடு உமதன்பின் பசையாலே கீல் பூசிய இந்த வீடு மாறாமல் மறவாமல் நன்றி சொல்லும் நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா நன்றி ஐயா எங்கள் அரண் இயேசையா நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா நன்றி ஐயா எங்கள் அரண் இயேசையா மறுநாளை சந்திக்க பெலனின்றி உறங்கின ராத்திரிகள் வந்து போனதைய்யா எதற்காக வாழ்கிறோம் என்றெண்ணி கலங்கி படுக்கையைக் கண்ணீரால் நனைத்தோமைய்யா ராக் காலத்தின் கேள்வியின்மேல் ராக் காலத்தின் கேள்வியின்மேல் சூரியனாய் உதித்தீரையா உணவும் உடையும் இருக்கின்ற இடமும் உம் கரம் எங்களுக்குத் தந்ததைய்யா ஏங்கின பொருளும் உயர்வும் வசதியும் எளிதாக எங்களுக்குத் தந்தீரையா காட்சியாக வாழ்ந்தோமைய்யா காட்சியாக வாழ்ந்தோமைய்யா சாட்சியாய் உள்ளோமைய்யா இப்போ சாட்சியாய் உள்ளோமைய்யா Paran Yesaiya lyrics songs,Paran Yesaiya lyrics,Paran Yesaiya Lyrics Song Chords PPT -பரனேசய்யா,JohnJebaraj Paranesaiyyaa Engal Aranesaiyyaa Paranesaiyyaa Engal Aranesaiyyaa Kodum Kaatril Kalaiyaamal Neer Kaatha Indhak Koodu Umadhanbin Pasaiyaale Keel Poosiya Indha Veedu Maaraamal Maravaamal Nandri Sollum Nandri Aiyaa Umakku Nandri Aiyaa Nandri Aiyaa Engal Aran Yesaiyyaa Nandri Aiyaa Umakku Nandri Aiyaa Nandri Aiyaa Engal Aran Yesaiyyaa Marunaalai Sandhikka Balanindri Urangina Raathirigal Vandhu Ponadhaiyyaa Edharkaaga Vaazhgirom Endrenni Kalangi Padukkaiyaik Kanneerraal Nanaithomaiyyaa Raak Kaalaththin Kelviyinmel Raak Kaalaththin Kelviyinmel Sooriyanai Udhitheeraiyyaa Unavum Udaiyum Irukkindra Idamum Um Karam Engalukku Thandhadhaiyyaa Engina Porulum Uyarvum Vasadhiyum Elidhaaga Engalukku Thandheeraiyyaa Kaatchiyaaga Vaazhdhomaiyyaa Kaatchiyaaga Vaazhdhomaiyyaa Saatchiyaai Ullomaiyyaa Ippo Saatchiyaai Ullomaiyyaa பரன் இயேசையா எங்கள் அரண் இயேசையா பரன் இயேசையா எங்கள் அரண் இயேசையா Paranesaiyyaa Engal Aranesaiyyaa Paranesaiyyaa Engal Aranesaiyyaa கொடும் காற்றில் கலையாமல் நீர் காத்த இந்தக் கூடு உமதன்பின் பசையாலே கீல் பூசிய இந்த வீடு மாறாமல் மறவாமல் நன்றி சொல்லும் Kodum Kaatril Kalaiyaamal Neer Kaatha Indhak Koodu Umadhanbin Pasaiyaale Keel Poosiya Indha Veedu Maaraamal Maravaamal Nandri Sollum நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா நன்றி ஐயா எங்கள் அரண் இயேசையா நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா நன்றி ஐயா எங்கள் அரண் இயேசையா Nandri Aiyaa Umakku Nandri Aiyaa Nandri Aiyaa Engal Aran Yesaiyyaa Nandri Aiyaa Umakku Nandri Aiyaa Nandri Aiyaa Engal Aran Yesaiyyaa மறுநாளை சந்திக்க பெலனின்றி உறங்கின ராத்திரிகள் வந்து போனதைய்யா எதற்காக வாழ்கிறோம் என்றெண்ணி கலங்கி படுக்கையைக் கண்ணீரால் நனைத்தோமைய்யா Marunaalai Sandhikka Balanindri Urangina Raathirigal Vandhu Ponadhaiyyaa Edharkaaga Vaazhgirom Endrenni Kalangi Padukkaiyaik Kanneerraal Nanaithomaiyyaa ராக் காலத்தின் கேள்வியின்மேல் ராக் காலத்தின் கேள்வியின்மேல் சூரியனாய் உதித்தீரையா Raak Kaalaththin Kelviyinmel Raak Kaalaththin Kelviyinmel Sooriyanai Udhitheeraiyyaa உணவும் உடையும் இருக்கின்ற இடமும் உம் கரம் எங்களுக்குத் தந்ததைய்யா Unavum Udaiyum Irukkindra Idamum Um Karam Engalukku Thandhadhaiyyaa ஏங்கின பொருளும் உயர்வும் வசதியும் எளிதாக எங்களுக்குத் தந்தீரையா Engina Porulum Uyarvum Vasadhiyum Elidhaaga Engalukku Thandheeraiyyaa ஏங்கின பொருளும் உயர்வும் வசதியும் Elidhaaga Engalukku Thandheeraiyyaa Engina Porulum Uyarvum Vasadhiyum Elidhaaga Engalukku Thandheeraiyyaa காட்சியாக வாழ்ந்தோமைய்யா காட்சியாக வாழ்ந்தோமைய்யா Saatchiyaaga Vaazhdhomaiyyaa Saatchiyaaga Vaazhdhomaiyyaa சாட்சியாய் உள்ளோமைய்யா இப்போ சாட்சியாய் உள்ளோமைய்யா Saatchiyaai Ullomaiyyaa Ippo Saatchiyaai Ullomaiyyaa பரன் இயேசையா எங்கள் அரண் இயேசையா பரன் இயேசையா எங்கள் அரண் இயேசையா Paranesaiyyaa, our refuge Paranesaiyyaa, our refuge கொடும் காற்றில் கலையாமல் நீர் காத்த இந்தக் கூடு உமதன்பின் பசையாலே கீல் பூசிய இந்த வீடு மாறாமல் மறவாமல் நன்றி சொல்லும் This nest You kept safe from the fierce wind This house You sealed with the bond of Your love We will give thanks without changing or forgetting நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா நன்றி ஐயா எங்கள் அரண் இயேசையா நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா நன்றி ஐயா எங்கள் அரண் இயேசையா Thank You, Lord, we thank You Thank You, Jesus, our refuge Thank You, Lord, we thank You Thank You, Jesus, our refuge மறுநாளை சந்திக்க பெலனின்றி உறங்கின ராத்திரிகள் வந்து போனதைய்யா எதற்காக வாழ்கிறோம் என்றெண்ணி கலங்கி படுக்கையைக் கண்ணீரால் நனைத்தோமைய்யா We slept without knowing whether we would see the next day The nights came and went, Lord Troubled, wondering why we live We wet our beds with tears, Lord ராக் காலத்தின் கேள்வியின்மேல் ராக் காலத்தின் கேள்வியின்மேல் சூரியனாய் உதித்தீரையா Upon the questions of the night Upon the questions of the night You rose like the sun, Lord உணவும் உடையும் இருக்கின்ற இடமும் உம் கரம் எங்களுக்குத் தந்ததைய்யா ஏங்கின பொருளும் உயர்வும் வசதியும் எளிதாக எங்களுக்குத் தந்தீரையா Food, clothing, and a place to dwell Your hand has given to us, Lord The things we longed for, honour, and comfort You gave to us with ease, Lord காட்சியாக வாழ்ந்தோமைய்யா காட்சியாக வாழ்ந்தோமைய்யா சாட்சியாய் உள்ளோமைய்யா இப்போ சாட்சியாய் உள்ளோமைய்யா We lived as a testimony, Lord We lived as a testimony, Lord We are witnesses, Lord Now we are witnesses, Lord
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- paran-yesaiya-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0