Paran Yesuvai Naam பரன் இயேசுவை நான் போற்றித் துதித்திடவே

பரன் இயேசுவை நான் போற்றித் துதித்திடவே
Unknown
PPT
Lyrics

Lyrics

பரன் இயேசுவை நான் போற்றித் துதித்திடவே பதினாயிரம் நாவுகள் போதா கர்த்தர் நமக்குச் செய்த உபகாரங்களை நாம் கணக்கிட்டால் அவை எண்ணில் அடங்கா கோடா கோடி துதி பாடி கர்த்தரை நாம் ஆராதிப்போம் 1) தேவ சபையில் இன்னிசை கீதங்கள் துதிப் பாடல்கள் முழங்கிட அளவற்ற தேவ அன்பை நினைத்து நாம் அகமகிழ்ந்திடுவோம் ஆனந்திப்போம் 2) ஆவியோடும் உண்மையுடனும் அன்பின் தேவனைத் தொழுகிறோம் பரிசுத்தமென்னும் அலங்காரத்துடன் பயபக்தியோடு நாம் வணங்குவோம் 3) கர்த்தர் வார்த்தை உன் வாயில் அருளி கரத்தின் நிழலாய் மறைக்கிறார் என் ஜனம் என்று உன்னை அழைக்கிறார் எழும்பிடு சீயோனே பெலன் பெற்றாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7158
Song ID
paran-yesuvai-naam-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open