Parathil Ulla Engal Pidhave பரத்திலுள்ள எங்கள் பிதாவே

பரத்திலுள்ள எங்கள் பிதாவே

Lyrics

பரத்திலுள்ள எங்கள் பிதாவே உம் ராஜ்யம் வருக உம் சித்தம் நிறைவேற நீல் இல்லா உலகம் வெறுமையதே அற்பமும் குப்பையுமதே நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே வாரும் தேவா இந்த வேளை மன்னியும் எங்கள் மீறுதல்களை நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை நீர் பிறரின் குறைகள் பாராமல் நாங்கள் கிருபையிலே என்றும் நிலைத்திடவே காத்திடும் தீய சூழ்நிலையிலே நிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றே சாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள் எல்லாவற்றையும் ஜெயித்திடவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
624
Song ID
parathil-ulla-engal-pidhave
Views
14
Downloads
0