Paravaigal Paaduthu Paar பறவைகள் பாடல் பாடுது பார்

பறவைகள் பாடல் பாடுது பார்
Unknown
PPT
Lyrics

Lyrics

பறவைகள் பாடல் பாடுது பார் கதிரவன் கர்த்தர் சொல் கேட்குது பார் கர்த்தரைப் பாடிட வாராயோ -2 1. யார் இந்த உலகத்தை படைத்தாரென்று யார் இதில் உன்னை உருவாக்கினார் என்று உள்ளத்தில் ஓர் கணம் எண்ணிடாயோ 2. யார் உனக்காக பாவமாயினார் யார் உனக்காக பாடு அனுபவித்தார் அவர் தான் அண்ணல் இயேசுவல்லோ 3. பலமுறை அவர் உன்னை அழைத்த போதும் பலமுறை அவர் உனக்குதவி செய்தும் பாவத்தில் இன்னும் நீ வாழ்வதென்ன பரனிடம் வந்து சரண் புகுவாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7364
Song ID
paravaigal-paaduthu-paar-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open