Parigaari Neer Enakku Parigaari பரிகாரிநீர் எனக்கு பரிகாரி

பரிகாரிநீர் எனக்கு பரிகாரி
Unknown
PPT
Lyrics

Lyrics

பரிகாரிநீர் எனக்கு பரிகாரி பரிகாரி இயேசுவே பரிகாரி-2 பரிகாரி பரிகாரி பரிகாரி பரிகாரி (4) பரிகாரி இயேசுவே பரிகாரி (2) 1. என் பாவத்தை போக்கிட்ட பரிகாரி என்னை பரிசுத்த மாக்கிட்ட பரிகாரி என் சாபத்தை நீக்கிட்ட பரிகாரி சமாதானம் தந்திட்ட பரிகாரி -2 2.என் நோய்களை மாற்றின பரிகாரி உம் தழும்பால் சுகம் தந்த பரிகாரி என் வேதனை நீக்கிட்ட பரிகாரி என் கண்ணீரை துடைத்திட்ட பரிகாரி 3. என் கட்டுகள் அறுத்திட்ட பரிகாரி என்னை விடுதலையாக்கின பரிகாரி என் ஜெபத்தை கேட்டிட்ட பரிகாரி ஜெயத்தை தந்திட்ட பரிகாரி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7175
Song ID
parigaari-neer-enakku-parigaari-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open