Parimala Thailam Parisutha Devan Neere பரிமள தைலம் பரிசுத்த தேவன் நீர் தானே

பரிமள தைலம் பரிசுத்த தேவன் நீர் தானே
Unknown
PPT
Lyrics

Lyrics

பரிமள தைலம் பரிசுத்த தேவன் நீர் தானே என்னை படைத்தவரும் காப்பவரும் நீர் தானே 1. உடலுக்குள் இருப்பவர் நீர் தானே உள்ளத்தை பார்ப்பவர் நீர் தானே உதவிடும் தேவன் நீர் தானே நீர் தானே 2. மகிமையின் தேவன் தேவன் நீர் தானே மன்னிக்கும் தெய்வம் நீர் தானே என்னை நேசிக்கும் என் நாதனே நீர் தானே 3. துன்பத்தை தீர்த்தவர் நீர் தானே துயரத்தை மாற்றின என் தேவனே காயங்கள் ஆற்றின கர்த்தாவே நீர் தானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7517
Song ID
parimala-thailam-parisutha-devan-neere-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open