Parimala Thailamam Parisutharam பரிமள தைலமாம் பரிசுத்தராம்

பரிமள தைலமாம் பரிசுத்தராம்
Unknown
PPT
Lyrics

Lyrics

பரிமள தைலமாம் பரிசுத்தராம் என் இன்பமான இயேசு ராஜனாம் 1. காட்டுக்குள்ளே கிச்சிலி மரம் என் நேசர் அன்பு வாசம் வீசிடும் 2. குருவி கூட்டம் சத்தமாய் பாடும் – என் நேசர் சத்தம் எங்கும் தொனிக்கும் 3. தீவிரிக்கும் புறாவைப் போல என் நேசர் வர காலமாச்சுதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7306
Song ID
parimala-thailamam-parisutharam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open