Paripoorana Aanantham Appaa பரிபூரண ஆனந்தம்

பரிபூரண ஆனந்தம்

Lyrics

பரிபூரண ஆனந்தம் அப்பா உம் சமூகத்திலே இதயத்தில் இளைப்பாறுதல் ராஜா உம் சமூகத்திலே 1. தாயின் மடியில் தவழ்ந்துறங்கும் குழந்தையைப்போல இளைப்பாறுவேன் சாய்ந்து கொண்டேன் சாய்ந்துகொண்டேன் தகப்பனே உம் தோளில் சாய்ந்துகொண்டேன் 2. விடியலுக்காய் விழிப்புடனே காத்திருக்கும் காவலன்போல் ஏங்குகின்றேன் ஏங்குகின்றேன் உமக்காத்தான் நான் ஏங்குகின்றேன் 3. தேவையெல்லாம் நீர்தானையா தேடுவதும் உம்மைத்தானையா இயேசையா இயேசையா என் இதயமெல்லாம் நீர்தானையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8285
Song ID
paripoorana-aanantham-appaa-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
1
Source
Open