Paripoorana Aanantham பரிபூரண ஆனந்தம் நீங்க தானே

பரிபூரண ஆனந்தம் நீங்க தானே

Lyrics

பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே – 2 இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 1 ) தேவையான ஒன்று நீங்க தானே எடுபடாத நல்லபங்கு நீங்க தானே – 2 அன்புகூர்ந்து பலியானீரே இரத்தம் சிந்தி இரட்சித்தீரே – 2 2) கிருபையினால் மீறுதல்கள் மன்னித்தீரே இரக்கத்தினால் வியாதிகள் நீக்கினீரே – 2 அன்பினாலும் மகிமையினாலும் முடிசூட்டி மகிழ்கின்றீர் – 2 – உம் 3) குழியிலிருந்து மீட்டீரே நன்றி ஐயா உன்னதத்தில் அமரச் செய்தீர் நன்றி ஐயா – 2 எனையாளும் தகப்பன் நீர்தான் எனக்குரிய பங்கும் நீர்தான் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
767
Song ID
paripoorana-aanantham-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1