Parisutha Aaviyae Vaarum பரிசுத்த ஆவியே வாரும் எங்கள்

பரிசுத்த ஆவியே வாரும் எங்கள்
Unknown
Lyrics

Lyrics

பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும் (2) மூவொரு தேவனே வாரும் அன்பின் மூலப்பரமே வாரும் -2 தேவாதி தேவனே வாரும் எங்கள் திரித்துவ தெய்வமே வாரும் -2 என்றும் எந்தன் நடுவினிலே வாரும் என்னிறை ஏந்தலே வாரும்-2 பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும்-2 உன்னத தெய்வமே வாரும் எங்கள் உலகத்தின் உதயமே வாரும்-2 நித்திய ஜீவனே வாரும் நெஞ்சில் நீங்கிடா நேசனே வாரும் -2 ஆதிபரமே வாரும் என்றும் ஆட்சி செலுத்திட வாரும் -2 பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும் உண்மையின் உருவே வாரும் எங்கள் உலகத்தின் உதயமே வாரும் சத்திய தெய்வமே வாரும் அன்பின் சரித்திர நாயகா வாரும் -2 எல்லாம் வல்ல திரித்துவமே வாரும் எங்கும் நிறைந்தவா வாரும்-2 பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும்-2 ஆக்கமே ஊக்கமே வாரும் நெஞ்சின் ஆவலே ஏவலே வாரும் -2 ஈசனே நேசனே வாரும் என்றும் ஈடில்லா இறைவனே வாரும் -2 எத்திசையும் வாழ் இறையருளே இன்று எங்கள் நடுவிலே வாரும்-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4012
Song ID
parisutha-aaviyae-vaarum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0