Parisutha Alangara Thudiyudane …

பரிசுத்த அலங்கார துதியுடனே
Unknown
PPT
Lyrics

Lyrics

பரிசுத்த அலங்கார துதியுடனே பரம பிதாவை பணிந்து தொழுவேன் பகலிரவு ஓய்வில்லா புகழ் பாடல் பாடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே 1, சிலுவை சுமந்து பாவ சிறை போக்க சித்தம் கொண்டு பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டவரே மரித்துயிர்த் தெழுந்தவரே மரணத்தை வென்றவரே – பகலிரவு 2, பரிசுத்த ஆவியான துணையாளரே பரிவோடு என்னக்காக வேண்டினீரே பலத்தினால் இடைக்கட்டும் பரம் பொருளே – பகலிரவு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7020
Song ID
parisutha-alangara-thudiyudane-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open