Parisutha Paranthamanae Magimaiyin பரிசுத்த பரந்தாமனே மகிமையின்

பரிசுத்த பரந்தாமனே மகிமையின்
Unknown
Lyrics

Lyrics

பரிசுத்த பரந்தாமனே மகிமையின் மகாராஜனே வல்லமையானவரே அக்கினி அணலும் நீரே – 2 என்மேல் இறங்குமைய்யா உம் ஆவியை ஊற்றுமைய்யா என் நிலமையை மாற்றுமைய்யா என் வாழ்வை தேற்றுமைய்யா – 2 ஆவியே ஆவியே ஆராதிப்பேன் ஆவியே ஆவியே ஆவியே பரிசுத்தத்தின் ஆவியே வற்றாத நதியாகவே என் உள்ளத்தில் தங்கிடவே நான் உம்மோடு கலந்திடவே நீர் என்னில் பெருகிடவே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3988
Song ID
parisutha-paranthamanae-magimaiyin-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0