Parisutha Pithavae Ummai பரிசுத்த பிதாவே உம்மை நான்

பரிசுத்த பிதாவே உம்மை நான்
Unknown
PPT
Lyrics

Lyrics

பரிசுத்த பிதாவே உம்மை நான் என் முழு உள்ளத்தோடே துதிப்பேன் தேவகுமாரனே உம்மை நான் ஸ்தோஸ்தரிப்பேன் பெலத்தோடே அப்பா பிதாவே நீரே நல்ல தேவன் இயேசு என் ராஜா என்னை என்றும் நடத்தும் உம்மை நான் போற்றி புகழ்ந்திடுவேன் உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன் உம்கரத்தில் நான் களிமண் தான் வனைந்திடுமே பண்படுத்திடுமே சேற்றில் கிடந்த என்னையுமே தூக்கி எடுத்தீர் என் இயேசுவே உம் இரத்தத்தால் என்னை கழுவி மீட்டுக்கொண்டீர் நான் வாழ்வு பெற

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7013
Song ID
parisutha-pithavae-ummai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open