Parisutham Ondraiye Vaanjikkiren பரிசுத்தம் ஒன்றையே வாஞ்சிக்கிறேன்

பரிசுத்தம் ஒன்றையே வாஞ்சிக்கிறேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

பரிசுத்தம் ஒன்றையே வாஞ்சிக்கிறேன் பரமனே உம் பாதம் சேவிக்கிறேன் நஞ்சான நெஞ்சத்தில் தூய்மை தாரும்-2 எந்நாளும் உமக்காய் வாழ்ந்திடுவேன் -2 1. கசியாத பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் சோதிக்கும் பிசாசை வென்றிடுவேன் சோதனைகள் மறுரூபத்தின் படிகள் -2 சாதித்த இயேசுவைத் தொடர்ந்திடுவேன்-2 2. ஜெபத்தின் ஆவியில் நிறைந்திருப்பேன் தெவிட்டாத வேதத்தில் நிலைத்திருப்பேன் தொலைதூர தரிசனம் பாரத ஜனமே நிலைவாழ்வு பெற நான் உழைத்திடுவேன் 3. தேற்றரவாளனை சார்ந்திருப்பேன் சீர்மிகு செயல்கள் செய்திடுவேன் விசுவாச நண்பர்கள் கரம் கோர்த்திடுவேன் ஜெயம் தரும் தேவனால் வென்றிடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7356
Song ID
parisutham-ondraiye-vaanjikkiren-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open