Parisuthamana Parane Ennai பரிசுத்தமான பரமனே என்னை

பரிசுத்தமான பரமனே என்னை
Unknown
PPT
Lyrics

Lyrics

பரிசுத்தமான பரமனே என்னை பாத்திரன் ஆக்கிடுமே பரம தரிசனம் தாருமே தேவா பரிசுத்த மாக்கிடுமே கர்த்தருக்கு பரிசுத்தம் கருத்துடன் நெற்றியிலே பதித்திட உதவி செய்யும் பரமனே சுத்தமாக்கும் அந்தரங்க வாழ்வில் பரிசுத்தம் காண அடிமைக்கு உதவி செய்யும் இரகசிய பாவங்கள் வெறுத்திட எனக்கு இரங்கிடும் இந்நேரமே பொது வாழ்வில் என்னை பரிசுத்தமாக காத்திட உதவி செய்யும் நாள் தோறும் என் வாழ்வில் உம்மையே உயர்த்த பரிசுத்தம் தந்திடுமே தூசியை உதறிவிட்டெழுந்திட எனக்கு தூயனே துணை செய்வீர் வல்லமை தரித்து நான் வாழ்ந்திட இன்று உம் ஆவி தந்திடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4201
Song ID
parisuthamana-parane-ennai-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open