Lyrics
பரிசுத்தமே பரவசமே
சாரோனின் ரோஜா நீரே
பள்ளத்தாக்கின் லீலி நீரே
இம்மானுவேல் நீரே - என் (2)
ஆராதனை (3) உமக்கே
- கவர்ந்தவர் நீரே சிறந்தவர் நீரே
உள்ளத்தை வென்றீரே-என் (2)
அழைத்தவர் நீரே தெரிந்தவர் நீரே
என்றென்றும் நடத்துவீர்-என்னை
3. ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரல்லவோ - என்
4. துருகமும் நீரே கேடகம் நீரே
அடைக்கலம் நீரல்லவோ - என்
5. அற்புதர் நீரே அதிசயம் நீரே
ஆலோசனைக் கர்த்தரே - என்
அல்லேலூயா (3) ஆமென்
Details
- Numeric ID
- 1008
- Song ID
- parisuthame-paravasamae-saaronin-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0