Parisuthar Parisuthar En Yesu பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
Unknown
PPT
Lyrics

Lyrics

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என் இயேசுவே-2 உம் நாமம் வாழ்க உம் அரசு வருக உம் சித்தம் நிறைவேறுக-2 1. தூதர்கள் மத்தியில் வாசம் செய்பவர் துதிகளின் சத்தத்தில் வாழ்கின்றவர் -2 கேருபீன் சேராபீன் மத்தியில் வசிப்பவர் பரிசுத்தரே நீர் பரிசுத்தரே -2 வாசனை வீசும் சிங்காசனத்தில் உலாவிடும் எங்கள் தேவனே -2 2. பக்தர்கள் கீதங்கள் இசைகளை முழங்க பரிசுத்த தூதர்கள் போற்றிப் பாட பரிசுத்தர்கள் போற்றும் பரலோக தேவன் அமர்ந்திருந்து நம்மை காண்கின்றாரே பசியுமில்லை அங்கு தாகமுமில்லை அழுகையில்லை அங்கு கவலையில்லை ய 3. உனக்காக எனக்காக பரிந்து பேசும் இரட்சகர் இயேசு இருக்கின்றாரே தேவனின் வலதுபாரிசத்தில் அமர்ந்து நமக்காக பரிந்து பேசுகிறாரே நம் பாவம் சுமந்த மீட்பர் கிறிஸ்து புதுவாழ்வு தந்திட வருகின்றாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7359
Song ID
parisuthar-parisuthar-en-yesu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open