Parisuthar Parisutharae Umakkuthaan பரிசுத்தர் பரிசுத்தரே உமக்குத்தான்

பரிசுத்தர் பரிசுத்தரே உமக்குத்தான்
Unknown
PPT
Lyrics

Lyrics

பரிசுத்தர் பரிசுத்தரே உமக்குத்தான் ஆராதனை பரிசுத்தர் பரிசுத்தரே உமக்குத்தான் ஆராதனை சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே-2 1. பரிசுத்தம் இல்லாமல்-உம்மை ஒருபோதும் தரிசிக்க முடியாதையா -2 பரிசுத்த சிந்தையை எனக்குத் தாரும் சேனைகளின் கர்த்தரே -2 2. பரிசுத்தம் இல்லாமல்-உம்மை ஒருபோதும் நேசிக்க முடியாதையா பரிசுத்த அன்பை எனக்குத் தாரும் சேனைகளின் கர்த்தரே 3. பரிசுத்தம் இல்லாமல்-உமது பிரசன்னத்தை உணர முடியாதையா பரிசுத்த ஆவியை எனக்குத் தாரும் சேனைகளின் கர்த்தரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1007
Song ID
parisuthar-parisutharae-umakkuthaan-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0