Parisuthar Parisuthare பரிசுத்தர் பரிசுத்தரே

பரிசுத்தர் பரிசுத்தரே
Unknown
Lyrics

Lyrics

பரிசுத்தர் பரிசுத்தரே மகிமையில் வசிப்பவரே - 2 ஆலோசனை கர்த்தர் வல்லமை தேவன் நித்தியப் பிதா சமாதானத்தின் பிரபு - 2 கர்த்தர்த்துவம் தம் தோளில் உள்ளதால் சர்வ வல்லமைக்கும் ஆளுமைக்கும் மேலானவர் - 2 இயேசு நாமம் இயேசு நாமம் எல்லா முழங்காலும் முடங்கிடும் நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் எல்லா நாவும் பாடி பாடி போற்றும் நாமம் - 2 பூமியின் குடிகளே தேவனைத் துதித்திடுங்கள் தேவ தூதர் சேனைகளும் தேவனைத் துதித்திடுங்கள் - 2 சூரிய சந்திரனும் நட்சத்திரங்கள் கூட்டங்களும் தேவனைத் துதித்திடுங்கள் - 2 பாலகர்கள் முதியோர்களும் தேவனைத் துதித்திடுங்கள் வாலிபர்கர்கள் கன்னியர்களே தேவனைத் துதித்திடுங்கள் வானாதி வானங்களும் பூமியில் உள்ளவைகளே - 2 தேவனைத் துதித்திடுங்கள் - 2 எக்காள சத்தத்தோடும் தேவனைத் துதித்திடுங்கள் தம்புரோடும் நடனத்தோடும் தேவனைத் துதித்திடுங்கள் - 2 பேரோசையுள்ள கைத்தாள மேளத்தோடும் தேவனைத் துதித்திடுங்கள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3983
Song ID
parisuthar-parisuthare-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0