Parisuthar Pirandhare Song Lyrics

Lyrics

பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார் தேவ பாலகன் பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார் பரிசுத்தர் புவியினில் பிறந்துவிட்டார் அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவர் பிறந்தார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அன்பர் பிறந்தார் அல்லேலூயா அன்னை மரியின் மடியினிலே மன்னவர் இயேசு பிறந்தாரே அரவணைக்கும் நேசரவர் அன்பின் உருவாய் பிறந்தாரே கடுங்குளிரின் காலையிலே கர்த்தர் இயேசு பிறந்தாரே கன்மலையின் தேவனவர் கன்னியின் வழியாய் பிறந்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2511
Song ID
parisuthar-pirandhare-song-lyrics
Views
5
Downloads
0