Parisuthar Yesu Paathangal …

பரிசுத்தர் இயேசு பாதங்கள் நாடி
Unknown
PPT
Lyrics

Lyrics

பரிசுத்தர் இயேசு பாதங்கள் நாடி பாடியே மகிழுவோம் பரவசமாகுவோம் - நாம் 1. கடின பாதைகளை கடக்க உதவி செய்யும் காருண்யம் நிறைந்தவர் கர்த்தரைப் பாடுவோம் 2. எதிராய் யுத்தம் வந்தும் சேனையை நடத்தி செல்லும் சேனையின் அதிபனை வீரமாய் உயர்த்துவோம் 3. வாலிப சோதனையில் ஆவியால் ஜெயமளிக்கும் வாழ்க்கையின் நாயகர் இயேசுவைப் போற்றுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7360
Song ID
parisuthar-yesu-paathangal-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open