Parisuthar Yesu Pirandhaar Song Lyrics பரிசுத்தர் இயேசு பிறந்தார் பெத்லகேமில்

பரிசுத்தர் இயேசு பிறந்தார் பெத்லகேமில்

Lyrics

பரிசுத்தர் இயேசு பிறந்தார் பெத்லகேமில் வார்த்தையானவர் வந்தார் மனித ரூபத்தில் Happy Christmas Blessed Christmas என்று சொல்லி வாழ்த்திடுவோம் Happy Christmas Blessed Christmas என்று சொல்லி கொண்டாடுவோம் நீதியின் சூரியன் இயேசு பிறந்தார் வெளிச்சம் உதித்தது இருளெல்லாம் மறைந்தது பிதாவின் மைந்தனே உந்தன் வருகையால் எந்தன் வாழ்க்கையே மகிழ்ச்சியாய் மாறிற்றே ஜீவன் உண்டான நாள்முதலாய் ஒருவரும் என்னைத் தேடி வந்ததில்லை இயேசு மாத்ரமே என்னை மீட்கவே வந்து பிறந்தார் இந்த உலகத்திலே பிதாவுக்கு இவர் நிகரான தெய்வம் தன் இடத்தை விட்டு இறங்கி வந்தார் என்னை இணைத்திட்டார் பிதாவின் கரத்தோடே ஆடல் பாடல் என் சபைக்குள்ளே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2584
Song ID
parisuthar-yesu-pirandhaar-song-lyrics
Views
19
Downloads
1