Parisutharae Engal Yesu Deva பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா

பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா
Unknown
Lyrics

Lyrics

பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா நானிலத்தில் நீர் என்றும் ராஜா -2 உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை -2 அல்லேலூயா -4 உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா -2 நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ -2 புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே ராஜாக்களோடு அமர்த்தினீரே -2உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் -அல்லேலூயா ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர் அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர் -2 அறியாத ஜாதியை வரவழைத்தீர் நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர் -2 உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் -அல்லேலூயா வருத்தங்கள் பசிதாகம் ஏற்பட்டாலும் எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே -2 நம்பினோர் நட்டாத்தில் கைவிட்டாலும் என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே -2 உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் -அல்லேலூயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2074
Song ID
parisutharae-engal-yesu-deva-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0