Parisutharae பரிசுத்தரே

பரிசுத்தரே
Unknown
PPT
Lyrics

Lyrics

பரிசுத்தரே என்னை படைத்தவரே என்னுள்ளில் நீரே வந்து நனைந்திடுமே எந்தன் பெலவீன பகுதிகளை உந்தன் கரத்தில் நான் தருகின்றேனே என்னை கழுவிடுமே என்னை கழுவிடுமே என்னை கழுவிடுமே இயேசுவே என்னை கழுவிடுமே தூய்மையாக மாற்றிடுமே உந்தன் பிள்ளையாய் நனைந்திடுமே தூய்மையாக மாற்றிடுமே உந்தன் சாயலாய் உருவாகிடுமே சோர்ந்து போன என் மனம் பாரும் (2) உம் ஆவியாலே என்னை உயிர்ப்பியுமே உம் வார்த்தையாலே என்னை உயிர்ப்பியுமே எந்தன் பெலவீன பகுதிகளை உந்தன் கரத்தில் நான் தருகின்றேனே என்னை நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே இயேசுவே என்னை நிரப்பிடுமே இயேசுவே என்னுள்ளில் வருமே வருமே இயேசுவே நீர் வருமே இயேசுவே இயேசுவே நீர் வருமே இயேசுவே நீர் வருமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3174
Song ID
parisutharae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open