Parisutharae Parigariyae பரிசுத்தரே பரிகாரியே

பரிசுத்தரே பரிகாரியே
Unknown
PPT
Lyrics

Lyrics

பரிசுத்தரே பரிகாரியே என் பாவங்கள் சுமந்தவரே நீர் சொன்னால் போதும் என் தேவனே நீர் தொட்டால் போதும் என் இயேசுவே என் பாவம் எல்லாம் பறந்தோடுமே நீரே பரிசுத்தர் – 2 பரிசுத்தர் பரிசுத்தர் – 2 பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே நீரே நீரே.. நீர் ஒருவரே எனக்காகவே சிலுவையிலே உம் ஜீவனை தந்தீரே அளவில்லா அன்பு மேலான அன்பு அளவில்லா அன்பு பெரிதான அன்பு உம்மையே எனக்காய் தந்தீரே நீரே பரிசுத்தர் – 2 பரிசுத்தர் பரிசுத்தர் – 2 பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே நீரே நீரே.. நீர் ஒருவரே எண்ணிலாத நன்மைகளை என் வாழ்விலே செய்தவரே உந்தனின் மகிமையை எண்ணியே நான் உந்தனின் பாதம் சரணைடைதேன் உமது இரக்கம் பெரியது நீரே பரிசுத்தர் – 2 பரிசுத்தர் பரிசுத்தர் – 2 பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே நீரே நீரே.. நீர் ஒருவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5942
Song ID
parisutharae-parigariyae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open