Parisutharae Ummai Potrugiren பரிசுத்தரே உம்மை போற்றுகிறேன்

பரிசுத்தரே உம்மை போற்றுகிறேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

பரிசுத்தரே உம்மை போற்றுகிறேன் பரிசுத்தரே உம்மை உயர்த்துகிறேன்-2 ஆராதிப்பேன் என் தேவனே ஆராதிப்பேன் என் நேசரே-2 1. உம் மகிமையை காணச் செய்திடுமே மறுரூபமாய் மாறச் செய்திடும் -2 2. உம் ஆவியை என் மேல் நீர் ஊற்றிடும் அபிஷேகத்தால் நிரம்பச் செய்திடும் 3. உம் வரங்களினால் என்னை நிரப்பிடும் உம் வார்த்தையால் வாழச் செய்திடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7357
Song ID
parisutharae-ummai-potrugiren-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open