Parisuthare Engal Deivame Song பரிசுத்தரே எங்கள் தெய்வமே

பரிசுத்தரே எங்கள் தெய்வமே

Lyrics

பரிசுத்தரே எங்கள் தெய்வமே உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை நீரே என் தேவன் நீரே என் ராஜன் உம்மை போல யாருமில்லை உம்மை உயர்த்திடுவேன் எங்கள் மத்தியில் அசைவாடிடும் பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம் எங்களுக்காகவே சிலுவையில் மரித்தீரே என் பாவம் சுமந்திரே என் இயேசுவே குயவனே உம் கையில் என்னையே தருகின்றேன் உம்மை போலவே மாற்றிடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
372
Song ID
parisuthare-engal-deivame
Views
13
Downloads
3
Source
Open