Parisuthavi Engkal Mithile பரிசுத்தாவி எங்கள் மீதிலே

பரிசுத்தாவி எங்கள் மீதிலே
Unknown
PPT
Lyrics

Lyrics

பரிசுத்தாவி எங்கள் மீதிலே பொழியும் இந்த வேளையிலே பிரசன்னத்தால் நிரப்பி எம்மை புது சக்தியை அளித்திடுமே 1. இம்மண்டலம் முழுவதையும் உம் ஆவியால் நிரப்பி விடும் அனுப்பியே தாரும் – பரிசுத்த அக்கினி அந்தகாரத்தை நீக்கி விடும் 2. தேவசெய்தி அளிக்க விருக்கும் தேவ பிள்ளையை பெலப்படுத்தும்ப தேவ லோகத்தின் இரகசியங்க்ளை தேவா எங்கட்கும் வெளிப்படுத்தும் 3. பேயின் சக்தி தகர்த்திடவே நோயின் சாபம் அகற்றிடவே வல்லமை தாரும் – பெலமும் அருளும் வரம் தந்தெம்மை அபிஷேகியும் 4. பரலோகத்தின் அதிபதியே பரலோகத்தின் பலகனிகள் திறந்தே கொட்டிடும் – கிருபை சொரியும் திருப்தி படுத்தி அனுப்பும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4210
Song ID
parisuthavi-engkal-mithile-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open