Parisuththa Aaviyin பரிசுத்த ஆவியின்

பரிசுத்த ஆவியின்
Unknown
PPT
Lyrics

Lyrics

பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் பாத்திரம் நிரம்பி வழிந்தோடட்டும் அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் பரலோக அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் உன்னத அபிஷேகம் அபிஷேகத்தால் நுகங்கள் முறிக்கப்படும் அபிஷேகத்தால் முகங்கள் பிரகாசிக்கும் அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் பரலோக அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் உன்னத அபிஷேகம் அபிஷேகத்தால் அரணான அடைக்கலமுண்டு அபிஷேகத்தால் சத்துரு நம்மை நெருக்குவதில்லை அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் பரலோக அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் உன்னத அபிஷேகம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8262
Song ID
parisuththa-aaviyin-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open