Parisuththamaanavarae En Jeevanin பரிசுத்தமானவரே என் ஜீவனின் அதிபதியே

பரிசுத்தமானவரே என் ஜீவனின் அதிபதியே
Unknown
PPT
Lyrics

Lyrics

பரிசுத்தமானவரே என் ஜீவனின் அதிபதியே பார் போற்றும் உந்தன் புகழ் என்றும் உம்மை பாடியே மகிழ்ந்திடுவேன் 1. சிலுவை சுமந்து சென்றார் சாபத்தின் மனிதன் ஆனார் -2 பாவத்தை கழுவி இன்றே சரித்திரம் படைத்து வென்றார் -2 2. உண்மைகளை அறிந்தே உள்ளத்தை தந்திடுவேன் மரணத்தின் பயம் என்னில் முற்றுமாய் அகன்றிடுமே 3. உயரத்தில் ஜீவிக்கிறார் உன்னதமானவரானார் சகலத்தை படைத்த தேவன் பிரசன்னத்தில் மகிமை பெற்றார் 4. மனிதர்கள் மத்தியிலே ராஜாவாய் திரும்பிடுவார் கண்களை ஏறெடுப்பேன் என் கர்த்தருடன் பறப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7513
Song ID
parisuththamaanavarae-en-jeevanin-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open