Parisuttha Devaaviye Karaoke பரிசுத்த தேவாவியே அசைவாடும்

பரிசுத்த தேவாவியே அசைவாடும்
Unknown
PPT
Lyrics

Lyrics

பரிசுத்த தேவாவியே அசைவாடும் தூயாவியே அக்கினி ஜுவாலையினால் அனல் மூட்டும் தேவாவியே -2 நீடிய பொறுமை அன்பு விசுவாசம் இச்சையடக்கம் சமாதானம் நற்குணம் சந்தோஷம் தயவு சாந்தம் ஆவியின் கனியோடு சாட்சியாய் வாழ்ந்திடவே உம் சித்தம் போல எம்மை எந்நாளும் நடத்துமையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7355
Song ID
parisuttha-devaaviye-karaoke-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open