Parvathangal Nilai Peyarnthaalum பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்

பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
Unknown
Lyrics

Lyrics

பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் என் கிருபை உன்னை விட்டு விலகாது என்றுரைத்த என் இயேசுவே உம் சொல்லொரு நாளும் உறங்காது – பர்வதங்கள் இரண்டு மூன்று பேர்களெங்கே இருக்கும் இடத்தில் நீர் இருப்பீர் -2 இதயம் உம்மை நினைத்திருந்தால்-2 இன்பமாய் ஆவியில் நிரப்பிடுவீர் இன்னல் நீங்கிட உம்மை அழைப்பேன் அன்னல் இயேசுவே நீர் வருவீர்(2) – பர்வதங்கள் ஆறுகளை நான் கடக்கின்ற போது அக்கினி என்னை சூழ்கின்ற போது-2 அங்கும் அருகில் வந்திடுவீர்-2 அழிவின்றி என்னை காத்திடுவீர் ஆண்டவரே என்று நோக்கிடும் மனமே அரவணைக்கும் என்னை உந்தன் கரமே (2) – பர்வதங்கள் பாடுகளால் நான் தவிக்கின்ற போது பாருலகம் என்னை வெறுக்கின்ற போது-2 தேடும் விழிகளை நீர் அறிந்து-2 தேற்றிட வருவீர் நீர் பறந்து போற்றிடுவேன் உம்மை பூரித்து உலமே போதும் உம் அன்பு வாழ்வில் நலமே (2) – பர்வதங்கள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
359
Song ID
parvathangal-nilai-peyarnthaalum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0