Parvone Enkalai Pokavitu பார்வோனே எங்களைப் போகவிடு

பார்வோனே எங்களைப் போகவிடு
Unknown
Lyrics

Lyrics

பார்வோனே எங்களைப் போகவிடு நாங்கள் ஆராதிக்க பிறந்தவர்கள் பார்வோனே எங்களை போகவிடு நாங்கள் சாதிக்க பிறந்தவர்கள் எகிப்தின் அடிமைத்தனம் வேண்டாம் – 2 கானானை சுதந்தரிக்க வேண்டும் – 2 1. செங்கடலை பிளந்திட வேண்டும் எரிகோவை உடைத்திட வேண்டும் – 2 ஆயியை பிடித்திட வேண்டும் – 2 கர்த்தர் நாமம் உயர்த்திடவேண்டும் – 2 2. பாலும் தேனும் ஓடுகிற தேசம் நாங்கள் ஆளுகின்ற தேசமாக வேண்டும் – 2 ஏலிமின் நீரூற்றில் நனைந்து – 12 எங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் – 2 3. அழுகையின் பள்ளத்தில் கிடந்து நாங்கள் அழுது புலம்பினது போதும் – 2 எங்கள் சுதந்திர தேசத்தில் கால் பதித்து – 2 வெற்றிக்கொடி நாட்டிட வேண்டும் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
268
Song ID
parvone-enkalai-pokavitu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0