Pachaiyaana Oliva Marakandru பச்சையான ஒலிவ மரக்கன்று
பச்சையான ஒலிவ மரக்கன்று
Lyrics
பச்சையான ஒலிவ மரக்கன்று நான்
பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் – 2
என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்
நான் நம்பிக்கை வைத்துள்ளேன் – 2
1. நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது
என்று நான் நன்றி சொல்வேன் – 2
பாதம் அமர்ந்திருப்பேன் – 2
அதுதான் மிக நல்லது
2. இன்பம் காண்பேன் திருவார்த்தையில்
தியானிப்பேன் இராப்பகலாய் – 2
இலையுதிரா மரம் நான் – 2
செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும்
3. நீரோடை அருகே வளர்கின்ற மரம் நான்
வேர்கள் தண்ணீருக்குள் – 2
பயமில்லை வெயில் காலத்தில் – 2
பஞ்சத்திலே கவலையில்ல
Details
- Numeric ID
- 7348
- Song ID
- patchaiyaana-oliva
- Views
- 0
- Downloads
- 0