Patchikum Akiniyai பட்சிக்கும் அக்கினியாய் எங்களின் மத்தியிலே
பட்சிக்கும் அக்கினியாய் எங்களின் மத்தியிலே
Unknown
Lyrics
Lyrics
பட்சிக்கும் அக்கினியாய் எங்களின் மத்தியிலே
இறங்கியே வந்தவரே இறங்கியே வந்தவரே
பரலோக தேவனே
அபிஷேகம் ஊற்றுமே – 2
இடிமுழக்கம் கேட்கின்றதே
வானம் எங்கும் மின்னல்களே – 2
கார்மேகம் மலைமேலே – 2
எக்காள சத்தங்களே – 2
சீனாய் மலைமேலே
கர்த்தர் இறங்கினீரே – 2
மலையெல்லாம், அதிர்ந்ததே – 2
எங்கெங்கும் அக்கினியே – 2
மேகத்தின் நடுவினிலே
அழைக்கின்ற தேவனே – 2
இரவினிலும் பகலினிலும் - 2
உம்மோடு இருக்கணுமே – 2
Details
- Numeric ID
- 1467
- Song ID
- patchikum-akiniyai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0