Pattanathai Pidipavanai Paarkilum பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும்

பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும்
Unknown
PPT
Lyrics

Lyrics

பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும் மனதை அடக்குபவன் உத்தமன் பலிகள் இடுவதை பார்க்கிலும் – தேவனுக்கு கீழ்ப்படிப்பவன் உத்தமன் உத்தமன் 1. கண்களோடே ஒப்பந்தம் செய்த பின் கன்னியின் நினைவாய் இருக்கலாமோ கர்த்தர் அருளும் பங்கையும் சொத்தையும் காற்றினில் வீணாய் விடலாமோ – 2 2. வேகிறதை பார்க்கிலும் விவாகம் செய்வது நல்லது என்றே பவுல் சொல்கிறார் விரதத்துவமின்றி பல மனிதர்கள் கற்பனை ஏடினை மீறுகிறார் 3. யோசேப்பைபோல் தன் அங்கியை விட்டு ஓடும் மனிதரை தேடுகிறார் தாவீதை போல் பலியாகும் தாசரை மன்னித்தே அழைக்கின்றார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4158
Song ID
pattanathai-pidipavanai-paarkilum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open