Pattupona Valkaiyellam பட்டுப்போன வாழ்க்கையெல்லாம்

பட்டுப்போன வாழ்க்கையெல்லாம்
Unknown
PPT
Lyrics

Lyrics

பட்டுப்போன வாழ்க்கையெல்லாம் வளமாய் மாறுமே வறட்சியான நாட்களெல்லாம் மாறிப் போகுமே-2 எழும்பிடும் வெளிச்சம் துளிர்த்திடும் வாழ்வில் உன் நீதி உன்முன் செல்லும் சுகவாழ்வு துளிர்க்குமே உன் வாழ்க்கை மாறுமே –2 அக்கிரம கட்டுகளை அகற்றுவாய் வழக்குக்கும் வாதுக்கும் விலகுவாய் -2 சிறுமைப்பட்ட யாவரையும் சேர்த்துக்கொள்வாய் நுகத்தடியின் பிணையல்களை அறுத்து அகற்றுவாய் நித்தம் உன்னை தாங்கி நடத்துவார் பஞ்சகால வாழ்க்கையை மாற்றுவார் உலர்ந்துபோன எலும்புகளை நிணமுள்ளதாக்குவார் ஆத்துமாவை திருப்தியாக்கி நாள்தோறும் நடத்துவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7144
Song ID
pattupona-valkaiyellam-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open