Pavam Pokka Thannai Paliyay

பாவம் போக்க தன்னை
Unknown
Lyrics

Lyrics

பாவம் போக்கத் தன்னைப் பலியாய் ஈந்த இயேசுவை நாடு பாவ வழியை விடவே மீட்பர் இயேசு வழியை நாடு பாரில் பாடுகள் சகித்து சிலுவை சுமந்த இயேசுவை நாடு பாசத்துடனே மோட்சம் சேர்க்கும் பரமன் அருளை நாடு நாடு - நாடு - நாடு - நாடு - நாடு இயேசுவை நாடு நாடு - நாடு - நாடு - நாடு இயேசு வழியில் நாடு கண்ணை இமைகள் காப்பது போல காத்திடும் கர்த்தனைப் பாடு உன்னத மீட்பு தரவே இயேசு உயிர்த்தெழுந்தாரே பாடு எண்ணமெல்லாம் நிறைந்த கர்த்தர் உன்னிடம் வருவார் பாடு எண்ணில்லாத நன்றி செலுத்தி இறைவன் புகழைப் பாடு உன்னைப் பெலத்தால் நிரப்பும் இறைவன் பாடியே தாளம் போடு தன் அருள் தந்திடும் பரமனைப் போற்றி இருகை தாளம் போடு இன்னல்கள் அகற்றிய இயேசுவை நாடியே புகழ் மாலைகள் போடு இன்னிசை முழங்கக் கரங்களை உயர்த்தி அல்லேலூயா போடு போடு - போடு - போடு - போடு போடு தாளம் போடு போடு - போடு - போடு - போடு இருகை தாளம் போடு. பாவம் போக்கத் தன்னைப் பலியாய் ஈந்த இயேசுவை நாடு பாவ வழியை விடவே மீட்பர் இயேசு வழியை நாடு பாரில் பாடுகள் சகித்து சிலுவை சுமந்த இயேசுவை நாடு பாசத்துடனே மோட்சம் சேர்க்கும் பரமன் அருளை நாடு நாடு - நாடு - நாடு - நாடு - நாடு இயேசுவை நாடு நாடு - நாடு - நாடு - நாடு இயேசு வழியில் நாடு கண்ணை இமைகள் காப்பது போல காத்திடும் கர்த்தனைப் பாடு உன்னத மீட்பு தரவே இயேசு உயிர்த்தெழுந்தாரே பாடு எண்ணமெல்லாம் நிறைந்த கர்த்தர் உன்னிடம் வருவார் பாடு எண்ணில்லாத நன்றி செலுத்தி இறைவன் புகழைப் பாடு உன்னைப் பெலத்தால் நிரப்பும் இறைவன் பாடியே தாளம் போடு தன் அருள் தந்திடும் பரமனைப் போற்றி இருகை தாளம் போடு இன்னல்கள் அகற்றிய இயேசுவை நாடியே புகழ் மாலைகள் போடு இன்னிசை முழங்கக் கரங்களை உயர்த்தி அல்லேலூயா போடு போடு - போடு - போடு - போடு போடு தாளம் போடு போடு - போடு - போடு - போடு இருகை தாளம் போடு. Pavam Pokka Thannai Paliyay lyrics songs,Pavam Pokka Thannai Paliyay lyrics,Pavam Pokka Thannai Paliyay Lyrics Song Chords PPT - பாவம் போக்க தன்னை pavam pokka thannai paliyay eentha iyesuvai natu pava vazhiyai vitave mitpar iyesu vazhiyai natu paril patukal sakiththu siluvai sumantha iyesuvai natu pasaththutane motsam serkkum paraman arulai natu natu - natu - natu - natu - natu iyesuvai natu natu - natu - natu - natu - natu iyesu vazhiyil natu - paril kannai imaikal kappathu pola kaththitum karththanai patu unnatha mitpu tharave iyesu uyirththezhunthare patu ennamellam niraintha karththan unnitam varuvar patu ennillatha nanri seluththi iraivan pukazhaik patu patu - patu - patu - patu - patu karththanai patu patu - patu - patu - patu - patu uyirththezhunthare patu - ennamellam unnai pelaththal nirappum iraivan patiye thalam potu than arul thanthitum paramanaip potri irukkaith thalam potu innalkal akatriya iyesuvai natiye pukazh malaikal potu innisai muzhangka karankalai uyarththi alleluya potu potu - potu - potu - potu - potu thalam potu potu - potu - potu - potu - potu irukkaith thalam potu - innalkal pavam pokka thannai paliyay eentha iyesuvai natu pava vazhiyai vitave mitpar iyesu vazhiyai natu paril patukal sakiththu siluvai sumantha iyesuvai natu pasaththutane motsam serkkum paraman arulai natu natu - natu - natu - natu - natu iyesuvai natu natu - natu - natu - natu - natu iyesu vazhiyil natu - paril kannai imaikal kappathu pola kaththitum karththanai patu unnatha mitpu tharave iyesu uyirththezhunthare patu ennamellam niraintha karththan unnitam varuvar patu ennillatha nanri seluththi iraivan pukazhaik patu patu - patu - patu - patu - patu karththanai patu patu - patu - patu - patu - patu uyirththezhunthare patu - ennamellam unnai pelaththal nirappum iraivan patiye thalam potu than arul thanthitum paramanaip potri irukkaith thalam potu innalkal akatriya iyesuvai natiye pukazh malaikal potu innisai muzhangka karankalai uyarththi alleluya potu potu - potu - potu - potu - potu thalam potu potu - potu - potu - potu - potu irukkaith thalam potu - innalkal true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
pavam-pokka-thannai-paliyay-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open