Pavamillatha Aattukkutti பா…

பாவமில்லாத ஆட்டுக்குட்டி
Unknown
PPT
Lyrics

Lyrics

பாவமில்லாத ஆட்டுக்குட்டி பாரச் சிலுவையை தோளில் ஏற்றி பாதம் இடறி பாதை தவறி பதறிப் பயணம் போவதெங்கே பாவம் செய்தோர்கள் இங்கே உண்டு பரமனும் பாதகர் நடுவில் நின்று பால் மறவாத பாலனைப் போல வாய் திறவாமல் போனதென்ன குற்றமில்லாத இரத்தம் ஆறாய் குருசினில் ஓடுவதேன் பாராய் உருகலையோ உன் மனமே உணர்வில்லையோ உன் கல் மனமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4245
Song ID
pavamillatha-aattukkutti-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open