Payathodum Natukathodum பயத்தோடும் நடுக்கத்தோடும்

பயத்தோடும் நடுக்கத்தோடும்
Unknown
PPT
Lyrics

Lyrics

பயத்தோடும் நடுக்கத்தோடும் கர்த்தாவே நான் ஜெபிக்கணுமே – 2 உம் பாதத்தில் நான் ஜெபிக்கும் போது அபிஷேகம் இறங்கணுமே – 2 சர்வ சிருஷ்டிகரே என்னைப் படைத்தவர் நீர்தானையா – 2 நீர் இல்லா என் வாழ்விலே நிம்மதியில்லையையா – 2 – பயத்தோடும் ஒளியாய் வந்தவரே எந்தன் உள்ளத்தில் வாருமையா இந்த உலகின் சுடரொளியாய் என் வாழ்வை மாற்றுமையா சத்திய தேவாவியே உந்தன் பாதையில் நடத்துமையா தேற்றரவாளன் நீரே தேற்றிட வாருமையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4162
Song ID
payathodum-natukathodum-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open