Pendhecosthe Anubavam Thaarumae P…

பெந்தெகொஸ்தே அனுபவம்

Lyrics

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே பின்மாரி ஆவியை ஊற்றுமே மேலான வல்லமை மேலான தரிசனம் மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமே என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உம் ஆவியை ஊற்றுமே அனலான ஊழியம் தாருமே அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட அற்புதத்தின் அபிஷேகம் தாருமே அக்கினி நாவுகள் தாருமே எனக்கு அதிகார நாவுகள் தாருமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
579
Song ID
pendhaekosthe-anubavam
Views
12
Downloads
2
Source
Open