Penthecosthe Naalil Oottrapatta பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட

பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட

Lyrics

பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட ஆவி எங்கள் சபை முழுவதும் ஊற்றிடுமே. எலியாவின் நாளில் இறங்கிய ஆவி எங்கள் தேசம் முழுவதும் இறங்கிடுமே (2) முழங்கால் முடங்கும் நாவுகள் உரைக்கும் (2) கர்த்தரே தேவன் என்று அவர் நாமம் இயேசு என்று தேச முழுவதும் இயேசு நாமம் உயர்த்துவோம் (2) 1. பாகாலின் சேனைகள் எதிர்த்தாலும் பலவந்தமாய் நம்மை தடுத்தாலும் (2) பட்சிக்கும் அக்கினியா இறங்குவார் அனலான சால்வையால் மூடுவார் (2) 2. சத்தியம் பேசிடும் உண்மை ஊழியர் எழும்பனும் (2) சபைகள் பெருகனும் தேவ ராஜ்ஜியம் இறங்கனும். (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6557
Song ID
penthecosthe-naalil-oottrapatta-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open