Per Solli Azhaitha Song பேர் சொல்லி அ…
பேர் சொல்லி அழைத்த உன் தேவன்
Lyrics
பேர் சொல்லி அழைத்த உன் தேவன்
அவர் உண்மையுள்ளவர்
உன் தலையை உயர்த்துவார்
உன்னை மேன்மைப்படுத்துவார்
மலைகளெல்லாம் உன் வழிகளாகும்
உன் பாதைகள் உயர்த்தப்படும்
வாலாக்காமல் உன்னை தலையாக்குவார்
கீழாக்காமல் உன்னை மேலாக்குவார்
கர்த்தரே உந்தன் மேய்ப்பராவார்
உன் கண்ணீரை துடைத்திடுவார்
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
கரம்பற்றி நடத்தும் கர்த்தரவர்
உன் கவலைகள் போக்கிடுவார்
தாயைப் போல உன்னைத் தேற்றிடுவார்
தாபரமாய் உன்னை அணைத்திடுவார்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 417
- Song ID
- per-solli-azhaitha
- Views
- 6
- Downloads
- 0