Peranbar Yesu Nirkirar பேரன்பர் இயேசு நிற்கிறார்

பேரன்பர் இயேசு நிற்கிறார்
Unknown
PPT
Lyrics

Lyrics

1. பேரன்பர் இயேசு நிற்கிறார் மகா வைத்தியனாக கடாட்சமாகப் பார்க்கிறார் நல் நாமம் போற்றுவோமே விண்ணில் மேன்மை பெற்றதே மண்ணோர்க் கின்பமாகவே பாடிப்போற்றும் நாமமே இயேசு என்னும் நாமம் 2. உன் பாவம் யாவும் மன்னிப்பேன் அஞ்சாதே என்கிறாரே; சந்தேகங் கொண்டு சோர்வதேன்? மெய்ப் பாக்கியம் ஈகிறாரே 3. உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே மேன்மை உண்டாவதாக! நேசிக்கிறேன் இயேசு நாமம் நம்பிடுவேன் என்றென்றும் 4. குற்றம் பயம் நீக்கும் நாமம் வேறில்லை இயேசுவே தான்! என் ஆத்மா பூரிப்படையும் அந்நாமம் கேட்கும்போது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3774
Song ID
peranbar-yesu-nirkirar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open