Perinba Nathiye பேரின்ப நதியே

பேரின்ப நதியே
Unknown
PPT
Lyrics

Lyrics

பேரின்ப நதியே கிருபையின் நதியே தேவ நதியே ஜீவ நதியே உம் ஜனம் உம்மில் மகிழும் படியாய் எங்களை உயிர்ப்பிக்க வந்த நதியே பழையவை ஒழித்து புதியதாய் மாற்றும் புது ஜீவ நதியே பொங்கியே வாரும் மேல் மாடி தன்னை நிரப்பிய நதியே அக்கினியாய் வந்து இறங்கிய நதியே மான்போல் தாகத்தால் கதறிடும் எம்மை நிரப்பிடப் பொங்கியே பொங்கியே வாரும் எக்காள சத்தமாய் பரலோகம் திறந்து இவ்விடம் அசையும் படி இப்போது இறங்கும் தேவை தேவை இப்போது தேவை! பரிசுத்த ஆவியின் அக்கினி நதியே!

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3772
Song ID
perinba-nathiye-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open